விது நம்பிக்கை நிதியத்தின் ( VTF ) 20ம் ஆண்டின் நிறைவு விழா

  • Home
  • விது நம்பிக்கை நிதியத்தின் ( VTF ) 20ம் ஆண்டின் நிறைவு விழா
  • Completed
  • By - VTF

விது நம்பிக்கை நிதியத்தின் ( VTF ) 20ம் ஆண்டின் நிறைவு விழா

project

விது நம்பிக்கை நிதியத்தின் ( VTF ) 20ம் ஆண்டின் நிறைவு நாளினை யாழ்மாவட்ட மாற்றாற்றல் உடையோருடன் இணைந்து அவர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் நிகழ்வுகளை மட்டும் உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. 

கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை தேவையுடையோரை இனம் கண்டு முன்னெடுத்துவரும் நாம் இவ் 20ஆண்டு நிறைவினை யாழ் மண்ணில் சிறப்புமிக்க நல்லுள்ளங்களுடன் கொண்டாடுவதில் பெருமையடைகின்றோம்