VTF இன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்

  • Home
  • VTF இன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்
  • Completed
  • By - VTF

VTF இன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்

project

விது நம்பிக்கை நிதியத்தின் 20ம் ஆண்டு நிறைவினை யாழ் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைக்கு அமைய கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தினை முதன்படுத்தி நிகழ்வுகளானது ஒழுங்கமைக்கப்பட்டது.  மாற்றுதிறனாளிகளின் கலைநிகழ்வுகளுடன் நடைபெற்றது. அத்துடன் விது நம்பிக்கை நிதியத்துடன் இதுவரை காலமும் பயனித்தவர்களிற்கான நினைவு சின்னமும்,  மாறாறுதிறனாளிகளிற்கான அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.