16ம் ஆண்டு நிறைவு நினைவு செயற்றிட்டம்

  • Home
  • 16ம் ஆண்டு நிறைவு நினைவு செயற்றிட்டம்
  • Completed
  • By - VTF

16ம் ஆண்டு நிறைவு நினைவு செயற்றிட்டம்

project

விது நம்பிக்கை நிதியத்தின் 16ம் ஆண்டிற்கான நிறைவினை முன்னிட்டு சக்கரநாற்காலி தேவையுடைய வறுமைக்கோட்டிற்குட்பட்ட மூதாட்டிக்கு இந்தியா உடுமலை ரவியின் அனுசரணையில் இவ் சக்கரநாற்காலியானது வழங்கப்பட்டது