விது நம்பிக்கை நிதியத்தின் 15ஆம் ஆண்டு விழா மற்றும் இரத்ததான நிகழ்வு

  • Home
  • விது நம்பிக்கை நிதியத்தின் 15ஆம் ஆண்டு விழா மற்றும் இரத்ததான நிகழ்வு
  • Completed
  • By - VTF

விது நம்பிக்கை நிதியத்தின் 15ஆம் ஆண்டு விழா மற்றும் இரத்ததான நிகழ்வு

project

விது நம்பிக்கை நிதிய 15ம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யோகாசனம் பயின்ற 31 மாணவர்களிற்கான  ரீ சேட் வழங்கலும் அவர்களை ஊக்குவிக்கும் முகமாக கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும்,  அதேபோல் இரத்ததான நிகழ்வும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது. இரத்ததானத்தில் பங்கேற்ற குருதி கொடையாளர்களுக்கு ஆகாரம் வழங்கப்பட்டது.