யாழ் மாவிட்டபுரம் வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தசாப்த காலத்திற்கு பின்னராக வடமாகாண தடகள விளையாட்டு போட்டிகளிற்கு தெரிவாகியமையை பராட்டி, மாணவர்களிற்கு தேவையான சீருடை பாதணிகளையும், தொடர்ந்து 3 மாதங்களிற்கான ஊட்டசத்து உணவுகளையும் "தம்பிஐயா மகேஸ்வரியின்" ஓராண்டு நினைவாக ஸ்ரீமுருகன் சைவ உணவகத்தினரால் விது நம்பிக்கை நிதியத்தின் ஊடாக வழங்கப்பட்டது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.