பேசும் கடிகாரம் வழங்கியமை

  • Home
  • பேசும் கடிகாரம் வழங்கியமை
  • Completed
  • By - VTF

பேசும் கடிகாரம் வழங்கியமை

project

விது நம்பிக்கை நிதியத்தின் அறங்காவலர் சிவகுமாரன் ஷைலனும் அவர் மனைவி கீர்த்தனா ஷைலனும் மாற்றுதிறனாளி  மாணவன் பல்கலைக்கழகம் தெரிவானதை தெரிநாது அவரை நேரில் சென்று வாழ்த்தி பாராட்டி அவரிற்கு பேசும் கடிகாரமும் அன்பளிப்பு பொருட்களும் வழங்கி.கௌரவித்தனர்