சான்றிதழ் வழங்கும் தமிழ் சைகைமெிழியின் பரீட்சை

  • Home
  • சான்றிதழ் வழங்கும் தமிழ் சைகைமெிழியின் பரீட்சை
  • Completed
  • By - VTF

சான்றிதழ் வழங்கும் தமிழ் சைகைமெிழியின் பரீட்சை

project

தமிழ் சைகை மொழி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டோரிற்கான பரீட்சைகள் இனிதே நிறைவு பெற்றுள்ளது. இதில் பங்களித்த அனைத்து ஆசிரியர்கள், யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைப்பிரிவினர், வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினர் மற்றும் ஆர்வத்துடன் கற்று பரீட்சைக்கு தோற்றிய அனைவரிற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் விது நம்பிக்கை நிதியம் கூறுவதில் பெருமையடைகின்றது.