முன்பள்ளி.ஆசிரியர்களிற்கான செயமர்வு - வலிகாம கல்வி வலயம்

  • Home
  • முன்பள்ளி.ஆசிரியர்களிற்கான செயமர்வு - வலிகாம கல்வி வலயம்
  • Completed
  • By - VTF

முன்பள்ளி.ஆசிரியர்களிற்கான செயமர்வு - வலிகாம கல்வி வலயம்

project

வலிகாமம் கல்வி வலயத்தில் முன்பள்ளி இணைப்பாளர்கள், குடும்ப தலைவிகளிற்கான "நட்புறவாளர்" தொடர்பான செயலமர்வுகளை ஏற்பாடு செய்யும் நோக்கில், முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு கிருபானந்தன் ஐயா அவர்களின் வேண்டு கோளிற்கிணங்க விது நம்பிக்கை நிதியமானது அவ் செயலமர்வுகளை நடாத்துவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது .அதற்கன தேநீர் மற்றும் சிற்றுண்டியை ஸ்ரீமுருகன் சைவ உணவகத்தினர் வழங்கியிருந்தனர் .