பசுபதியின் நினைவாக பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரண அன்பளிப்பு

  • Home
  • பசுபதியின் நினைவாக பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரண அன்பளிப்பு
  • Completed
  • By - VTF

பசுபதியின் நினைவாக பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரண அன்பளிப்பு

project

முல்லை பனிக்கன் குளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களிற்கு மறைந்த ஏரம்பு பசுபதி அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு பசுபதி குடும்பத்தினரால் விது நம்பிக்கை நிதியத்தினர் ஊடாக புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டது.