அகில இலங்கை சைவ மகா சபையின் இணைப்பிரிவான / கிளைப்பிரிவான சிவதொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் கண்டி வீதி, மாங்குளத்தில் அமைந்திருந்த "அகில இலங்கை சைவமகா சபையின் தலைமைப்பீடத்தில்" மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் மாலை நேர வகுப்புக்களை நடாத்துவதற்காகவும், கணணி கல்வியை போதிப்பதற்காகவும் அகில இலங்கை சைவமகா சபை மற்றும் மானிடம் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் மருத்துவர்.பரா.நந்தகுமார் மற்றும் அவரது சகோதரனும் சிவதொண்டர் அமைப்பின் தலைவரும், அகில இலங்கை சைவமகா சபையின் பத்திராதிபரும் பரா.சந்திரகுமாரின் வேண்டுகோளிற்கிணங்க விது நம்பிக்கை நிதியமானது கொட்டகைகளை அமைப்பதற்கும் கணணி கல்விக்கான அடிப்படை வசதிகள் உள்ளடங்கிய கட்டடத்தினையும் கட்டுவதற்காக நிதி மற்றும் மடிக்கணணிகளையும் அன்பளிப்பு செய்திருந்தது
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.