மானிடம் அறக்கட்டளை: சிவதொண்டர் அமைப்புகளினூடாக 2014-2017 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மானிடம் அறக்கட்டளையின் தலைவர் மரியாதைக்குரிய செல்வநாயகம் ஐயா மற்றும் சிவதொண்டர் அமைப்பின் பொருளாளர் ஆசிரியர். திரு தயாகரன் ஆகியோருடனான விது நம்பிக்கை நிதிய நிறுவுனர் திரு.ராஜ்-விதுரன் அவர்கள்; விது நம்பிக்கை நிதிய நிதி அனுசரனையில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கோரும் உத்தியோக பூர்வ சந்திப்பின் போது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.