தமிழ் சைகைமொழி தொடர்பான கலந்துரையாடல்

  • Home
  • தமிழ் சைகைமொழி தொடர்பான கலந்துரையாடல்
  • Completed
  • By - VTF

தமிழ் சைகைமொழி தொடர்பான கலந்துரையாடல்

project

மாற்றுத்திறனாளிகளின் (செவிப்புல வலுவிழந்தோர்) சைகை மொழியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் தொடர்பாக பிரான்சில் இருந்து வருகை தந்த மாற்றுதிறனாளி கேதீஸ்வரன் இலங்கை செவிப்புல வலுவிழந்தோர் மத்திய சம்மேளனத்தில் விது நம்பிக்கை நிதிய நிறுவுனர் விதுரனுடன் கலந்துரையாடலை மேற்கொண்டபோது.