யா/ அராலி இந்துக்கல்லூரி மாணவர்களின் விளையாட்டுதிறனை மேம்படுத்தும் நோக்கில் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வலைபந்தாட்ட, உதைபந்தாட்ட பந்துகள் ஸ்ரீ முருகன் உணவகத்தினரால் விது நம்பிக்கை நிதியத்தினர் ஊடாக கையளிக்கப்பட்டமையும் மாணவர்களின் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வாய்பாக அமைந்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது