இசைகருவி வழங்கல்

  • Home
  • இசைகருவி வழங்கல்
  • Completed
  • By - VTF

இசைகருவி வழங்கல்

project

விது நம்பிக்கை நிதிய கலைத்துறை மேம்பாட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலைத்திறன் ஆற்றலை அவதானித்து அவர்களின் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட வயலின் இசைக்கருவிகளுடன் பயனாளி மாணவர்கள்.