சேரன் நூலக திறப்பு விழா

  • Home
  • சேரன் நூலக திறப்பு விழா
  • Completed
  • By - VTF

சேரன் நூலக திறப்பு விழா

project

யாழ்  மாவட்டம் மாவீட்டபுரம் நல்லிணக்க  புரத்தில் பல்கலைக்கழக மாணவி.ப. லக்சனாவினால் அவரது செயற்றிட்டத்திற்காக நூலகத்தினை  உருவாக்கும் நோக்கில்  பிரதேச.செயலகத்தினூடாக விது நம்பிக்கை நிதியத்தினை அனுகி எமது வழிகாட்டலின் கீழ் சமய கலாச்சார கல்வி அறிவியல் ஆன்மீகம் சார் நூர்களல் சேகரிக்கப்பட்டு சேரன் என நூலகத்திற்கு பெயரிடப்பட்டு சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது