மாணவர் கௌரவிப்பு விழாவில் வழங்கப்பட்ட விது நம்பிக்கை நிதியின் வாழ்வாதார ஆதரவு

  • Home
  • மாணவர் கௌரவிப்பு விழாவில் வழங்கப்பட்ட விது நம்பிக்கை நிதியின் வாழ்வாதார ஆதரவு
  • Completed
  • By - VTF

மாணவர் கௌரவிப்பு விழாவில் வழங்கப்பட்ட விது நம்பிக்கை நிதியின் வாழ்வாதார ஆதரவு

project

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி சங்க (E.D.S)மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்கமாக கருதி அடிப்படை வசதிகளுடன் கூடிய இல்லத்தினை 2003-2004 காலப்பகுதிகளில் பூர்த்தியாக்கி வழங்கியமையுடன் விது நம்பிக்கை நிதியமானது  தொடர் பங்களிப்பின் அடிப்படையில் நிகழாண்டில் 18.03.2018 அன்று இடம் பெற்ற மாணவர் கெளரவிப்பு விழாவில் இரு குடும்பங்களுக்கு ரூபா 100,000.00 பெறுமதியில் வாழ்வாதார உதவியானது ( மாணவர் நலனை நோக்காக கொண்டு) வழங்கப்பட்டது