மாணவர்களிற்கான கற்றல் உபகரணம் வழங்கல்

  • Home
  • மாணவர்களிற்கான கற்றல் உபகரணம் வழங்கல்
  • Completed
  • By - VTF

மாணவர்களிற்கான கற்றல் உபகரணம் வழங்கல்

project

விது நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ராஜ்-விதுரன் அவர்களின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு பொம்மை வெளியில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்கள் 87 பேருக்கு அகில இலங்கை சைவ மகா சபையினர்  கற்றல் உபகரணங்களை வழங்கியதுடன் மதிய உணவும் வழங்கினார்கள்