விது நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க இல்ல மாணவர்களின் வடக்கிற்கான சுற்றுலா யாழ் நூலகம் ,கோட்டை, செல்வ சந்நிதி முருகன் கோவில் ,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ,காசுரனா கடற்கரை, யாழ் வேதாந்த மடம், சிவஞான சித்தர்பீடம் ,குழந்தை வேல் சுவாமிகள் சித்தர் மடாலயம் ,கீரிமலை கடற்கரை சிவலிங்கம், நல்லூர் கந்தசுவாமி கோவில் ,யாழ் நகர் ,பூநகரி பாலம், கிளிநொச்சி , முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவில் என ஆன்மிகமாகவும் .ஆனந்தமாகவும் ,கலை பண்பாட்டு தேடலாகவும் பயணம் இனிதே அமைந்தது . இதில் கலந்து கொண்ட பலரும் வருடம் ஒரு முறையேனும் கிழக்கில் இருப்போர் வடக்கிற்கும் ,வடக்கில் இருப்போர் கிழக்கிற்கும் இத்தகைய பயணங்களை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர் .
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.