மாவிட்டபுரத்தில் நவராத்திரி முன்னிட்டு நடத்தப்பட்ட கலை–கலாச்சார நிகழ்வில் மாணவர் பங்கேற்பு

  • Home
  • மாவிட்டபுரத்தில் நவராத்திரி முன்னிட்டு நடத்தப்பட்ட கலை–கலாச்சார நிகழ்வில் மாணவர் பங்கேற்பு
  • Completed
  • By - VTF

மாவிட்டபுரத்தில் நவராத்திரி முன்னிட்டு நடத்தப்பட்ட கலை–கலாச்சார நிகழ்வில் மாணவர் பங்கேற்பு

project

விது நம்பிக்கை நிதியத்தின் கலை கலாச்சார மேம்பாட்டு செயற்றித்தின் கீழ் அமையும்  மாவிட்டபுரம் கிளானை கிராமத்தில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு விது நம்பி்க்கை நிதியத்நின் அனுசரனையினூடாக அறநெறியில் கல்வி கற்கும்  மாணவர்கள் மற்றும் கிராம வாழ் மாணவர்கள் பயின்று ஆலய முன்றளில்  பங்கெடுத்த   மாணவர்கள்