அசற் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியும் உபகரண வழங்கலும்

  • Home
  • அசற் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியும் உபகரண வழங்கலும்
  • Completed
  • By - VTF

அசற் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியும் உபகரண வழங்கலும்

project

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் "அசற்" மன நிலை குன்றிய மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக (A/L 2003) யா/ யூனியன் கல்லூரி மாணவர்களினால், அசற் மாணவர்களுடனான திறன் மேம்பாட்டு செயற்பாடுகள் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன்  கற்றல் சார் விளையாட்டு உபகரணங்களும் விது நம்பிக்கை நிதியத்நின் ஊடாக வழங்கப்பட்டது