கிளிநொச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் “அசற்” மனநிலை குன்றிய மாணவர்களின் கற்றல் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, (A/L 2003) யாழ் யூனியன் கல்லூரி மாணவர்கள் அசற் மாணவர்களுடன் திறன் மேம்பாட்டு செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டனர். மேலும், கற்றல் சார்ந்த விளையாட்டு உபகரணங்களும் விது நம்பிக்கை நிதியத்தின் மூலம் வழங்கப்பட்டன.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.