No image available
விது நம்பிக்கை நிதியத்தினூடாக செவிப்புலனற்றோர் பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கெடுக்கும் மாற்றுதிறனாளிகளிற்கான மதிய உணவிற்கான நிதியை "செல்வி செல்வலிங்கம் அபிராமி" அவர்கள் விது நம்பிக்கை நிதியம் ஊடாக வழங்கியிருந்தார்.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.