மதிய உணவு வழங்கல்

  • Home
  • மதிய உணவு வழங்கல்
  • Completed
  • By - VTF

மதிய உணவு வழங்கல்

project

பிள்ளை நிலா முன்பள்ளியில் கல்வி பயிலும் 27 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் மற்றும் இணைப்பாளருக்கு, சாரா எவலின் நிவேதிதன் (சுவிஸ்) அவர்கள் தனது மாமனார் ராஜ் விதுரனின் பிறந்த நாளை முன்னிட்டு, விது நம்பிக்கை நிதியத்தினூடாக மதிய போசனம் வழங்கினார்.