யாழ் மாவிட்டபுரத்தில் 60 ஆண்டு காலமாக உணவக வியாபார நிலையத்தினை தரம் உயர்த்தும் நோக்கில் விது நம்பிக்கை நிதியத்தினரால் ஸ்ரீ முருகன் சைவ உணவகம் (ஸ்ரீ முருகன் கஃபே) விது நம்பிக்கை நிதியத்தினரால் கிரவல் மண்போட்டு நிலம் சீரமைத்து உணவுண்ணும் கொட்டகக்ள் அமைத்து வாயில் கதவுவரையான பாதை என்பன புதிதாக அமைக்கப்பெற்று இடமானது சுற்றிவர தகரவேலி இடப்பட்டு வழங்கப்பட்டது
முதல் கட்டமாக 2019 இல் ஸ்ரீ முருகன் கபே யின் கட்டடத்திற்கு வர்ணம் பூசுவதற்கான வேலை நடைபெற்றது. அவ் காலப்பகுதியில் விது நம்பிக்கை நிதியத்தின் 3 பனர் காட்சிபடுத்தப்பட்டது
2ம் கட்டமாக கடையினை புனர் நிர்மாணம் செய்வதற்காக 2.1 மில்லியன் நுண்கடன் அடிப்படையில் வழங்கப்பட்டு உணவகமானது புணர்நிர்மாணம் செய்யப்பட்டது .
மேலும் கடையினை தரம் உயர்த்தும் நோக்கில் அருகில் உள்ள நிலமானது பதப்படுத்தப்பட்டு 1.5 மில்லனன செலவில் கொட்டகைகள் அமைக்கப்பட்டது
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.