மருத்துவ உதவி

  • Home
  • மருத்துவ உதவி
  • Completed
  • By - VTF

மருத்துவ உதவி

project

நோயாளர் தேவைகருதி வைத்தியசாலையினரால்  விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைவாக  தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் விமலசேனவிடம் உடுமலை ரவி அவர்கள் விது நம்பிக்கை நிதியத்தின் ஊடாக   நடைவண்டியினை வழங்கியிருந்தார்.