வலிகாமம் கல்வி வலயத்தில் முன்பள்ளி இணைப்பாளர்கள், குடும்ப தலைவிகளிற்கான "நட்புறவாளர்" தொடர்பான செயலமர்வுகளை ஏற்பாடு செய்யும் நோக்கில், முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு கிருபானந்தன் அவர்களின் வேண்டு கோளிற்கிணங்க விது நம்பிக்கை நிதியமானது அவ் செயலமர்வுகளை நடாத்துவதற்கு சம்மதம் தெரிவித்தமையுடன் 22.08.2020 இல் செயலமர்வுகள் ஆரம்பமாகியது.
இதில் வலிகாம வலயத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில் இருந்து 52 ஆசிரியர்கள் பங்கெடுத்தனர்.