விளையாடுவோம் மகிழ்வோம்

  • Home
  • விளையாடுவோம் மகிழ்வோம்
  • Completed
  • By - VTF

விளையாடுவோம் மகிழ்வோம்

project

விது நம்பிக்கை நிதியத்தின்  வழிகாட்டலில்  இயங்கும் மாவிட்டபுரம் பிள்ளை நிலா பாலர் பாடசாலையின் 2021 ஆம் ஆண்டிற்கான விளையாடுவோம் மகிழ்வோம் நிகழ்வானது  விதுநம்பிக்கை நிதியத்தினரால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இதில் முன்பள்ளியில் கற்றுகொண்டிருக்கும்  சிறார்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள் என  அனைவரும் பங்கேற்றனர்.