கொரோனா காரணமாக அவதியுறும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, மிகதேவைபாடுடைய மக்களிற்கான உலர் உணவுப் பொதிகள் பிரதேச செயலாளர் மற்றும் வலிவடக்குபிரதேச சபை தவிசாளர்களின் வழிகாட்டுதலின் கீழ், கிராம சேவகர்களின் உதவியுடன் இனம் காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் கர்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்ளடக்கிய குடும்பங்கள் உட்பட 142 குடும்பங்களிற்கான உலர் உணவு பொதிகள் விது நம்பிக்கை நிதிய அறங்காவலர்கள் தன்னார்வ தொண்டர்களால் பொதி செய்யப்பட்டு உரிய மக்களின் வீடுகளிற்கு சென்று கையளிக்கப்பட்டன.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.