வளவாளர்களிற்கான சேவைகட்டணம் வழங்கல்

  • Home
  • வளவாளர்களிற்கான சேவைகட்டணம் வழங்கல்
  • Completed
  • By - VTF

வளவாளர்களிற்கான சேவைகட்டணம் வழங்கல்

project

தமிழ் சைகை மொழி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டோரிற்கான பரீட்சைகள் இனிதே நிறைவு பெற்றுள்ளது. இதில் பங்களித்த அனைத்து ஆசிரியர்கள், யாழ்ப்பாணம்   வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரிற்கு சேவைகட்டணம் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய மாணவர்கள் உட்பட அனைவரிற்கும் சிற்றூண்டிகளும் தேநீரும் வழங்கப்பட்டது.