மதிய உணவு வழங்கல்

  • Home
  • மதிய உணவு வழங்கல்
  • Completed
  • By - VTF

மதிய உணவு வழங்கல்

No image available

திருமதி போல்ராஜ் உதயதர்சினியின் 35வது பிறந்த தினத்தினையும் (18.05.2021), திரு திருமதி போல்ராஜ் உதயதர்சினியின் 8வது திருமண ஆண்டு நிறைவு தினத்தினையும் (09.06.2021) முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில்  மீள்குடியேற்றப்பட்ட வருமான மட்டம் குறைந்த கிராமம் ஒன்றில் வாழும் 100 குடும்பங்களிற்கு 200 மதிய உணவு பொதிகளை பகிர்ந்தளித்து தானத்தில் சிறந்த அன்ன தானத்தினை வழங்கிய திரு திருமதி போல்ராஜ் உதயதர்சினியின் குடும்பத்தினர் என்றும் மனநிறைவுடன் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், இவ் மதிய உணவுபொதிகளை நேரடியா கிராம மக்களிற்கு கையளித்த உதயதர்சினியின் பெற்றோர் திரு.திருமதி கெங்கேஸ்வரன் தம்பதிகளிற்கும் விது நம்பிக்கை நிதிய குழுமத்தினர் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றனர்