கற்றல் உபகரணம் வழங்கல்

  • Home
  • கற்றல் உபகரணம் வழங்கல்
  • Completed
  • By - VTF

கற்றல் உபகரணம் வழங்கல்

No image available

வலிகாமம் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும்  கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 50 மாணவர்களிற்கு, அவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, ஒருவருக்கு ஒரு பாடசாலைப் புத்தகப்பை, எட்டு பயிற்சி கொப்பிகள், ஒரு கணித உபகரண பெட்டி, இரண்டு பேனாக்கள், ஒரு பென்சில் ஆகிய கல்வி உபகரணங்கள் விது நம்பிக்கை நிதியத்தால் வழங்கப்பட்டன.