பார்வை குறைபாடுடைய அல்லது பார்வையற்றவர்கள் வெள்ளை பிரம்பின் உதவியுடன் எவ்வாறு வீதியில் பயணிப்பது வீதியை கடப்பது என்பது தொடர்பில் விளக்கும் செயல் வடிவான வழிகாட்டல் பயிற்சி வழங்கல் நிகழ்வானது வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல பிள்ளைகளிற்கும் அங்கு கற்று வெளியேறிய விழிப்புலனற்றவர்களிற்குமான பயிற்சியாக உள்ளக அரங்குகளில் எவ்வாறு பயணிப்பது என்றும் பொதுவெளியில் அதாவது பொது போக்குவரத்து வீதி, பொது இடங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள், சந்தை போன்ற இடங்களில் வெள்ளைபிரம்புடன் மட்டும் எவ்வாறு தனித்து பயணிப்பது என்ற பயிற்சியானது தொடர்ந்து இரண்டு நாட்களாக இடம்பெற்றது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.