காலை, மதிய, இரவு உணவினை வழங்கல்

  • Home
  • காலை, மதிய, இரவு உணவினை வழங்கல்
  • Completed
  • By - VTF

காலை, மதிய, இரவு உணவினை வழங்கல்

project

25.10.2023 அன்று திருமண பந்தத்தில் இணைந்த சிவப்பிரகாஷ்,  ஷகீலா தம்பதியினர், தமது திருமண நாளன்று காலை, மதிய, இரவு உணவினை வவுனியா அருளகம் இல்ல  மாணவர்களிற்கு விது நம்பிக்கை நிதியம் ஊடாக  வழங்கியிருந்தனர்.