அறநெறி பாடசாலையில் கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களிடையே சமயம் சார் போட்டிகளும் நடைபெற்றதுடன் பங்குகொண்ட மாணவர்கள் அனைவரிற்கும் பாடசாலை புத்தகப்பையும் கணித உபகரண பெட்டியும் விது நம்பிக்கை நிதியத்தினூடாக வழங்கப்பட்டது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.