வெள்ளைப்பிரம்பு தின சிற்றூண்டி வழங்கல்

  • Home
  • வெள்ளைப்பிரம்பு தின சிற்றூண்டி வழங்கல்
  • Completed
  • By - VTF

வெள்ளைப்பிரம்பு தின சிற்றூண்டி வழங்கல்

No image available

 கிழக்கு மாகாண விழிப்புல வலுவிழந்தோரின் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நடைபவனியும் நிகழ்வுகளும் பரிசில் வழங்கல் நிகழ்விற்கு நிகழ்வில் பங்குபற்றிய மாற்றாற்றல் உடைய  150 நபர்களிற்கான  சிற்றூண்டி  ஸ்ரீ முருகன் உணவகத்தினர் விது நம்பிக்கை நிதியம் ஊடாக வழங்கியிருந்தனர்.