செயலமர்வு

  • Home
  • செயலமர்வு
  • Completed
  • By - VTF

செயலமர்வு

No image available

வலிகாம கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வில், விசேட தேவையுடைய மாணவர்கள் முன்பள்ளியில் இணையும் போது ஏற்படும் இடர்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது தொடர்பாக உளவியல் துறைசார் வல்லுநர்களால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது. மேலும், ஆசிரியர்களின் கேள்விகளுக்கும் தேவையான விளக்கங்கள் வழங்கப்பட்டன.