சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

  • Home
  • சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
  • Completed
  • By - VTF

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

No image available

26.12.2022 

விது நம்பிக்கை நிதியத்தின்  செயற்றிட்டத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களிற்கான சிறப்பு செயலமர்வாக மாற்றுதிறனாளிகளினை இனம் காணுதலும் , அவர்களையும் அவர்கள் பெற்றோரையும் கையாளும்  வழிநடத்தலும்  மற்றும் மாணவர்களிற்கான அடிப்படை கல்வியை சரியாக முறையில் கற்பித்தலும் தொடர்பான பயிற்சி செயலமர்வில் பங்கெடுத்து தேர்ச்சி பெற்ற 51 ஆசிரியர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் விது நம்பிக்கை நிதியத்தின் 18ம் ஆண்டு நிறைவு விழாவும் இணுவில் மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.