வாழ்வாதார உதவி

  • Home
  • வாழ்வாதார உதவி
  • Completed
  • By - VTF

வாழ்வாதார உதவி

No image available

சாவகச்சேரி கெருடாவில் VTF  பண்ணை காணியின் எல்லையில் உள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கோழிவளர்பு திட்டத்திற்காக 10 நாட்டு கோழி குஞ்சுகளும் கோழிகூடும் விதுநம்பிக்கை நிதியத்தால் வழங்கப்பட்டது.