யாழ் மாவட்டம் மருதனார்மடத்தில் வசிக்கும் நாகேந்திரம், சிவஞானசோதி, விஜிதா குடும்பத்தினர்க்கு அவர்களால் திட்டமிட்டபடி (53×47 விஸ்தீரினம் உள்ள வீட்டினை) கட்டி முடிவுறாத வீட்டினை விது நம்பிக்கை நிதியமானது மனிதாபிமான அடிப்படையில் தன்னார்வமாக ஆடம்பர வீடாக கட்டி வழங்கியிருந்தது விது நம்பிக்கை நிதயம் பொறுப்பெடுத்த நிலையில் இருந்து கட்டி முடிவுற்ற நிலையிலான சில புகைபடங்கள் ஆவணபடுத்தலிற்காக இங்கு இணைக்கப்பட்டுள்ளது
சுற்றுமதில், வீடு முழுமையாக பூச்சு பூசியமை மற்றும் வர்ண பூச்சு
வீடு முழுமைக்கும் தராசோ போட்டமை
குளியலைக்கு மாபிள் போட்டமை
7 கதவு, 7 யன்னல் போட்டமை
சீலிங் வேலை
வறாண்டா கம்பியால் கிறில் வேலை
வீட்டின் 3 பக்க நடை பாதை
தண்ணீர் தாங்கி அமைத்தமை
தற்காலிக தகர கொட்டகை
செல்லபிராணி (கோழி) வளர்பு கூடு கட்டியமை
2 அலுமாரி
2 தொலை காட்சி
6 மின்விசிறி
2 குளிர்பதனி போன்றவை எல்லாம் செய்து கொடுத்து வீடானது வழங்கப்பட்டது.
v2 அவனியூ வீதியின் 3 மொழியிலான பெயர் பலகையானது விது நம்பிக்கை நிதியத்தின் அறுசரணையில் 2024 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.