உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/ 180, J/181, J/183 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கிய ஊடாக தெரிவு செய்யப்பட்ட 90 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை (ஒருவரிற்கு 6 கொப்பிகள் என்ற அடிப்படையில்) விது நம்பிக்கை நிதியத்தினூடாக Dream Style Beauty parlour உரிமையாளர் திருமதி.க.அனிதா மற்றும் Sri Murugan foods (PVT) Ltd நிறுவனத்தினரின் அனுசரனையுடன் கிராமசேவகர் லீனதயாளன் தலைமையில் வழங்கப்பட்டது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.