ஆசிரியர்தின நிகழ்வு

  • Home
  • ஆசிரியர்தின நிகழ்வு
  • Completed
  • By - VTF

ஆசிரியர்தின நிகழ்வு

No image available

விது நம்பிக்கை நிதியத்தினரால் சண்டிலிப்பாய் கோட்டத்தின்  முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையினை பாராட்டி  கௌரவிக்கும் முகமாக சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகளுடன் இணைந்து ஆசிரியர் தினமானது விருதுகள் கொடுத்து ஆசிரியர்களை பெருமைபடுத்தும் நிகழ்வானது இடம்பெற்றது.