நாற்சதுர சிறுவர் இல்ல மாணவர்களிற்கான சேவைகள்

  • Home
  • நாற்சதுர சிறுவர் இல்ல மாணவர்களிற்கான சேவைகள்
  • Completed
  • By - VTF

நாற்சதுர சிறுவர் இல்ல மாணவர்களிற்கான சேவைகள்

project

இன்று நல்லூர் நாற்சதுர  சிறுவர் இல்ல மாணவர்களிற்கு பிரவீணி தம்பதியினர் VTF ஊடாக பற்மின்ரன் செற் ஒன்று, மாணவர்களிற்கான றியோ ஐஸ்கிறீம், கற்றல் உபகரணங்கள், மதிய உணவிற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் மதிய உணவு உண்டனர்.