திறன் பாராட்டு பரிசுப் பொதி

  • Home
  • திறன் பாராட்டு பரிசுப் பொதி
  • Completed
  • By - VTF

திறன் பாராட்டு பரிசுப் பொதி

No image available

கைதடி.நவீல்ட் பாடசாலையில் கற்விகற்கும் அசாத்தியதிறன் மிக்க மாணவனின் திறமையை பாராட்டும் விதமாக அவரிற்கு ரூபா 15,000.00 பெறுமதியான அவரிற்கு தேவையான  அத்தியவசியமான பொருட்கள் அடங்கிய பொதியானது ஸ்ரீ முருகன் உணவகத்தினர் விது நம்பிக்கை நிதியம் ஊடாக வழங்கியிருந்தனர்.

2008.01.01 முதல் 2024.04.01 வரையுள்ள நாட்காட்டியில் எந்த ஆண்டு மாதம் திகதியை கேட்டாலும் அதற்கான சரியாை நாளை (கிழமையை) உடனடியாகவே கூறும் திறன் கொண்ட மாணவன்)