வலய மட்ட மாற்றுதிறனாளிகளின் விளையாட்டு விழா

  • Home
  • வலய மட்ட மாற்றுதிறனாளிகளின் விளையாட்டு விழா
  • Completed
  • By - VTF

வலய மட்ட மாற்றுதிறனாளிகளின் விளையாட்டு விழா

project

மாற்றுதிறனாளிகளிற்கான வலிகாம வலய மட்ட விளையாட்டு விழாவில் வழமை போல் இவ் வருடமும் விது நம்பிக்கை நிதிய குழுமம் இணைந்து செயற்பட்டதுடன்,  இறுதி நாள் நிகழ்வின் போது சிற்றூண்டிக்கான அனுசரணையாளர்களாக விதுநம்பிக்கை நிதியம் செயற்பட்டது.

இவ் நிகழ்வில் விது நம்பிக்கை நிதிய அறங்காவலர் சிவகுமாரன் ஷைலன்
விருந்தினராக கலந்து கொண்டார்.