தென் இந்திய பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு வழங்கல்

  • Home
  • தென் இந்திய பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு வழங்கல்
  • Completed
  • By - VTF

தென் இந்திய பார்வையற்றோர் பள்ளியில் மதிய உணவு வழங்கல்

No image available

இந்திய பார்வையற்றோர் மேல் நிலைப்பள்ளியுடனான நல்லுறவை பேணும் அடிப்படையில் 21.03.2019 அன்று விது நம்பிக்கை நிதிய நிறுவுனரும் அறங்காவலர்களும்  பள்ளியின் மாணவர்களிற்கான கல்விக் கூட கட்டமைப்புக்களை உள்வாங்கியதுடன்   அங்கு கலந்துரையாடலையும் மேற்கொண்டனர். 

 அவை தவிர அமரர் சிவகுமாரனின் நினைவாக சிவகுமாரன் குடும்பத்தினரால் பள்ளி சமூகத்தினரிற்கு விசேட மதிய போசனமும் வழங்கி மகிழ்ந்தனர்.