அரச உத்தியோகத்தர்களிற்கான சைகை மொழி பயிற்சி பட்டறை

  • Home
  • அரச உத்தியோகத்தர்களிற்கான சைகை மொழி பயிற்சி பட்டறை
  • Completed
  • By - VTF

அரச உத்தியோகத்தர்களிற்கான சைகை மொழி பயிற்சி பட்டறை

No image available

வடமாகாண சமூக சேவை கள் திணைக்களத்தினரால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட சைகை மொழி பயிற்சி பட்டறையும் விழிப்புணர்வு செயலமர்வானது விதுநம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரனையுடனும் விதுநம்பிக்கை நிதிய வளவாளர்களினாலும் கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார், வவுனியா ஆகிய 4 மாவட்டங்களிலும் நடாத்தப்பட்டது.
இதில் பங்கெடுத்து பயன்பெற்ற பயனாளர்கள் 136 பேர் அரச கடமையாற்றுவோர்.