தேசிய சைகை மொழி பயிற்சி பட்டறை

  • Home
  • தேசிய சைகை மொழி பயிற்சி பட்டறை
  • Completed
  • By - VTF

தேசிய சைகை மொழி பயிற்சி பட்டறை

No image available

நிறுவுனர் விதுரனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் அனுராதபுர
மாவட்டத்திலுள்ள மாற்றுதிறனாளிகளில் விழிப்புல வலுவிழந்த செவிப்புல
வலுவிழந்த மாணவர்களிற்கான சிறப்பு பாடசாலையான A/Riyanzie Alagiyawanna
Special School (deaf & Blind) இல் 16 ஆசிரியர்கள் மற்றும் 175 மாணவர்களிற்கான
தேசிய சைகை மொழி பயிற்சி பட்டறையானது சிறப்புற நடைபெ ற்றது.