மாங்குளம் மாணவர்களுக்கு கல்வி உதவி

  • Home
  • மாங்குளம் மாணவர்களுக்கு கல்வி உதவி
  • Completed
  • By - VTF

மாங்குளம் மாணவர்களுக்கு கல்வி உதவி

No image available

மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய
வறுமைக் கோட்டிற்குட்பட்ட கல்விகற்க ஆர்வமுடையவர்களாக
தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களிற்கு கற்றல்சார் உபகரணங்கள் விது
நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்பட்டது.