கல்வி சார் செயற்றிட்டம்

  • Home
  • கல்வி சார் செயற்றிட்டம்
  • Completed
  • By - VTF

கல்வி சார் செயற்றிட்டம்

No image available

மட்டகளப்பில்  இன்றைய நாள் கல்வி அபிவிருத்தி சங்க  இல்ல சிறார்களுடன் (EDS)  இனிய நிகழ்வுகளுடன் இன்றய தினமானது ஆரம்பமாகியது. காலையில் இரத்த தான நிகழ்வானது  இல்லத்தின் பழைய மாணவர்கள் ,மட்டக்களப்பு  வாழ் சமூக ஆர்வலர்கள்ஆகியோர்  பங்கேற்றனர். 

மாலையில்   முத்தமிழ் கலை  விழாவானது விது நம்பிக்கை நிதிய தலைவர் ராஜ் விதுரன் ,ஷிமாரி விதுரன் ,கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் தேவசிங்கன், ஆசிரியர்கள், மட்டகளப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ யோகேஸ்வரன் ,அகில இலங்கை சைவ மகா சபையினர் ,இல்ல சிறார்களின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் ,பழைய மாணவர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.  

இங்கு கற்கும் மாணவர்களின் கற்றலிற்கு பங்காற்றிவரும் விது நம்பிக்கை நிதியமானது இன்றய நிகழ்வின் பிரதான அனுசரனையாளர்களாவும் உள்ளமை குறிப்பிட தக்கது.