No image available
சாவகச்சேரி கெருடாவிலில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவனிற்கு (5Km நடந்து பயணிக்கும் மாணவனிற்கு) போக்குவரத்தை இலகுபடுத்தி கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு துவிச்சக்கரவண்டியானது விது நம்பிக்கை நிதியத்தினரால் வழங்கப்பட்டது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.